- Weblog of Bakshi Gulam
In: Tamil
16 Oct 2017மரணம் – 1 குடிகார குடும்பத்தலைவன். அவ்வப்போது பிரம்மை பிடித்தாற்போலிருக்கும் மனைவியும், திருமண வயதில் ஓர் மகளும். குடும்பத்தையே காக்கும் வாலிப மகனோ சடலமாய் வாயிலிலே. இலட்சத்தில் ஒருவருக்கு வரும் நோய்யாம் – பாவம் இந்த வாலிபனையா தாக்க வேண்டும்? இறந்து கிடப்பது தன் மகன் என்றறியாத தாய். அண்ணன் சாவுக்கு கதறி அழும் தங்கை. தங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் நண்பர்கள். மகன் சடலத்தின் மீது மண் அள்ளிப்போட முடியாத தந்தை. வருந்தி [...]
This is Bakshi Gulam. I’m a programmer, a blogger and an open-source lover interested in anything related to computer systems. Click here to read my bio.